Tuesday, May 3, 2011

என்னைப்பற்றி!

அஸ்ஸலாமு அலைக்கும்.....!

    என் பெயர் மஹ்மூத் ரஜ்வி,என் ஊர் காயல்பட்டினம் இது தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஊராகும்.என் பள்ளி படிப்பை எங்கள் ஊர் சென்ட்ரல் மேனிலைப்பள்ளியில் +2வரை பயின்று அதன் பின்பு பொறியியல் பட்டய படிப்பை கீழக்கரை முஹம்மத் சதக் பாலிடெக்னிக் கல்லூரியிலும் கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் படிப்பை சென்னையில் இன்ஸ்டிடுயூட் ஆஃப் எலெக்ட்ரானிக்ஸிலும் பயின்று பின்பு 1996-2010 வரை சவூதி அரேபியாவில் சாஸ்கோ என்ற நிறுவனத்தில் பணி புரிந்தேன்.தற்பொழுது எங்கள் ஊரிலேயே கம்ப்யூட்டர் சேல்ஸ்&சர்வீஸ் கடை துவங்கியுள்ளேன்,எல்லாப்புகழும் இறைவனுக்கே!நீங்களும் என் வளர்ச்சிக்காக பிரார்த்திக்கவும் நன்றி!

No comments:

Post a Comment